Connect with us

தேர்வு இல்லை.. 25000 சம்பளத்தில் Engineering படித்தவருக்கு வேலை!

Career

தேர்வு இல்லை.. 25000 சம்பளத்தில் Engineering படித்தவருக்கு வேலை!

9c02070b866995640f777f88152579d2

பதவி:
காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக Junior Project Engineer காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
Junior Project Engineer – 04 காலியிடம்

வயது வரம்பு :
Junior Project Engineer – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது
குறைந்தபட்சம்- 25  
அதிகபட்சம்- 35  

சம்பள விவரம்: 
சம்பள விவரம்- ரூ.25,000/-

கல்வித்தகுதி: :
Junior Project Engineer – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது B.E. / B.Tech- ECE/EIE, Mechanical Engineering  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
Junior Project Engineer –பணி அனுபவம் தேவையில்லை

தேர்வுமுறை :
1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
09.08.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram
Off Vandalur-Kelambakkam Road, Melakkottaiyur,
Chennai-600127
Contact No: 044-27476393
Email: sricce@iiitdm.ac.in
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top