Connect with us

நாளொன்றுக்கு 24 மெகாவாட் மின்சாரம் மற்றும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர்!

News

நாளொன்றுக்கு 24 மெகாவாட் மின்சாரம் மற்றும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர்!

1e1cd3905f2a91cfa4d4e6a2e22a7c63

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. மேலும் துப்பாக்கி சூடு அவர்கள் கலகக்காரர்கள் என்று சுடப்பட்டது. இத்தகைய கலகக்காரர்கள், துப்பாக்கி சூடு எங்கு நடைபெற்றது என்றால் தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போராட்டக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மீதும் கலகக்காரர்கள் என்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.b3e4cfdc7cdf04462d3687b4216061fa

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதற்காக தமிழகத்தில் பல இடங்களில் எதிர்ப்புகளும் கண்டன போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் இந்த ஸ்டெர்லைட் ஆலையை சில வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவாமல் இருக்க  உற்பத்தியை அதிகரிக்க இந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று காலை மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பு குழு போன்றவைகள் காலையில் பரிசோதனை செய்தனர். அதன் பின்னர் தற்போது சற்று நேரத்தில் இந்த ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு நாளொன்றுக்கு 24 மெகாவாட் மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கவும் கண்காணிப்புக்குழு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த மின்சாரத்தை வழங்க மின்சாரத்துறை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு இன்னும் சில நிமிடங்களில் மின்சாரம் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவா மல் இருக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top