Connect with us

230 காலியிடங்கள்.. BE / B Tech படித்தவரா? ரூ.11500/ சம்பளம்.. IOCL நிறுவனத்தில் வேலை!

Untitled 66

வேலைவாய்ப்பு

230 காலியிடங்கள்.. BE / B Tech படித்தவரா? ரூ.11500/ சம்பளம்.. IOCL நிறுவனத்தில் வேலை!

230 காலியிடங்கள்.. BE / B Tech படித்தவரா? ரூ.11500/ சம்பளம்.. IOCL நிறுவனத்தில் வேலை!

IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள TECHNICAL APPRENTICE காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
IOCL நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள TECHNICAL APPRENTICE காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
TECHNICAL APPRENTICE– 230 காலியிடங்கள்

வயது வரம்பு :
TECHNICAL APPRENTICE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 24
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.11500/ சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
TECHNICAL APPRENTICE– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் BE / B Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
TECHNICAL APPRENTICE– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்வுமுறை :
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 15.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

https://www.rectt.in/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top