219 காலியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு படித்தவரா? மத்திய அரசு வேலை!
ESIC அமைப்பில் காலியாக உள்ள Multi-Tasking Staff காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
ESIC அமைப்பில் தற்போது காலியாக உள்ள MULTI-TASKING STAFF காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
MULTI-TASKING STAFF – 219 காலியிடங்கள்
வயது வரம்பு :
MULTI-TASKING STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 25
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம்- ரூ.18,000/-
அதிகபட்சம்- ரூ.56,900/ சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
MULTI-TASKING STAFF – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
MULTI-TASKING STAFF – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
Preliminary Examination,
Main Examination,
Computer Skill test,
Interview
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் 15.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://ibpsonline.ibps.in/esiccsmdec21/
