இன்று எத்தனை மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: முழு விபரங்கள்!

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை எவை? பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை எவை? என்பதை தற்போது பார்ப்போம்.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், விழுப்புரம்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்கள்: கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print