2022 புத்தாண்டு- சிவகார்த்திகேயனின் வாழ்த்து வீடியோ

தமிழின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின்  நடிப்பில் விரைவில் டான் படம் வெளியாக இருக்கிறது. மிக வளர்ந்து விட்ட முன்னணி நடிகராகவும் அனைவராலும் பாராட்டப்படும் நடிகராகவும் குழந்தைகளுக்கு பிடித்த நடிகராகவும் சிவகார்த்திகேயன் விளங்குகிறார்.

சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் கூட இவரை ஆர் ஆர் ஆர் பட விழாவில் நீண்ட நேரம் பாராட்டினார்.

இந்நிலையில் 2022ம் ஆண்டு பிறந்துள்ளதை ஒட்டி சிவகார்த்திகேயன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது எல்லாருக்கும் இந்த வருஷம் சூப்பரா இருக்கும் லவ் யூ ஆல் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment