Sports
2021ஆம் ஆண்டின் ஐபிஎல் அட்டவணை: முழு விபரங்கள் இதோ
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த அட்டவணையின் படி முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் இறுதிப் போட்டி மே 30ஆம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.
14வது ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை இதோ:
