Connect with us

பசுமாடுகளுக்காக 2000 சதுர அடி நிலத்தை தானமாக கொடுத்தவர்!

News

பசுமாடுகளுக்காக 2000 சதுர அடி நிலத்தை தானமாக கொடுத்தவர்!

dd30893983fbe689256d1b1530f70633

இந்தியா முழுவதும் பசுமாட்டை ஒரு வீட்டு விலங்கினமாக பார்க்காமல் கோமாதா என்று கடவுள் போல் கும்பிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே

அந்த வகையில் சிறுவயதில் இருந்தே பசுமாடுகள் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் என்ற பகுதியை சேர்ந்த நெளஷத்கான் என்பவர் தனக்கு சொந்தமான 2000 சதுர அடி நிலத்தை பசுக்களை பராமரிப்பதற்காக தானமாக கொடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி சுமார் 100 மாடுகளுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுள்ளார். பசுமாடு தங்கியிருக்கும் கொட்டைகைக்கு மின்சாரம், தண்ணீர் , உணவு என அனைத்து பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top