Connect with us

அதிவேகத்துடன் கொட்டிய ஆலங்கட்டி மழை: 20 மாத குழந்தை பலி!!

Capture 5

செய்திகள்

அதிவேகத்துடன் கொட்டிய ஆலங்கட்டி மழை: 20 மாத குழந்தை பலி!!

ஸ்பெயின் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தையின் உயிரை பறித்து இருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்பெயினின் வடகிழக்கு பகுதியாக ஸ்கேட்டலூனியாவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. குறிப்பாக உள்ளங்கையில் 4 அங்குள்ள விட்டங்களில் பெய்த ஆலங்கட்டி மழையால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அதே போல் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 20 மாத குழந்தையின் தலையில் ஆலங்கட்டி விழுந்ததால் குழந்தை இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி கடல்போல் காட்சியளிக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top