Connect with us

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

News

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

fa4febaa48cf65369fa6ce0fba34b21b

சட்டமன்ற தேர்தல்  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் பல கூட்டணிகளை வைத்து உள்ளது. நிலையில் ஆளும் கட்சி அதிமுக கட்சியானது பாஜக, பாமக கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது.

8b037b0a0761ee83008707b056a4a606

அதிமுக-பாஜக கட்சிக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. மேலும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிணையும் ஒதுக்கியுள்ளது. பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில்,

தற்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது. இரண்டு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் சட்டமன்ற தேர்தலை பாஜகவானது அதிமுகவுடன் இணைந்து களமிறங்க உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top