“2 ஆண்டு திமுக ஆட்சிக்கு, கள்ளச்சாராய மரணங்களே சாட்சி”: அண்ணாமலை விமர்சனம்

திமுகவின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு கள்ளச்சாராயம் மரணங்களை சாட்சி என்று மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் .

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் பத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான பின்னரே நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசு நாடகமாடுகிறது என்று சாடி உள்ளார். மாநிலம் முழுவதும் 2க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது சுட்டிக்காட்டி இருக்கும்.

அண்ணாமலை ,இவர்கள் அனைவரும் அரசுக்கு தெரிந்தே கலாச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக திமுக அரசை ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சென்னையில் ரயில் நிலையத்தில் நடந்த பரபரப்பு! அதிஷ்டா வசமாக தப்பித்த மக்கள்!

மேலும் டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு தலைமுறையை குறித்து அடிமையாகியது மட்டுமின்றி கள்ளச்சாராய விற்பனையின் கட்டுப்படுத்த இயலாமல் அரசு செயலிழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது பிரச்சனையில் காவல்துறை அதிகாரிகளை ஆக்கிவிட்டு முழு பிரச்சனையையும் பூசி முழுக்க முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.