கரூரில் சோகம்!! விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி..!!

கரூர் அருகே விஷ வாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் இருவர் பலியாகின சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே புதிய கட்டிட வேலை நடைபெற்று வருகிறது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கழிவுநீர் தொட்டியில் மோகன்ராஜ் மற்றும் ராஜேஸ் என இருவர் இறங்கினர்.

ரூ.5,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

அப்போது இருவரும் விஷ வாயு தாக்கி அலறினர். அதைக்கேட்ட சிவக்குமார் என்ற தொழிலாளி அவரும் தொட்டியில்
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மூவரையும் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் முன்பே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். விவகாரம் குறித்து வருவாய் கோட்டாச்சியர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

மேலும், விஷ வாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment