2 பெண்கள் மரணம்… துடிக்க துடிக்க கொன்றேன்: வேட்டைக்காரன் திடுக்கிடும் வாக்குமூலம்!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இவர்கள் கடந்த 22-ம் தேதி காட்டுப்பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியிருந்தது.

திருட வந்த வீட்டில் விடிய விடிய மது குடித்து விட்டு விபரீத முடிவு!!

இதனிடையே கொலையாளியை கண்டுப்பிடிப்பதற்காக ஜெயங்கொண்டம் போலீசார் கடந்த 4 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர். தற்போது 2 பெண்கள் கொலை வழக்கில் வேட்டைக்காரன் ஒருவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குஷியோ குஷி!! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

அப்போது காளான் பறிக்க வந்த 2 பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஆத்திரத்தில் ஒருவரின் கழுத்தை அறுத்து கொன்றதாகவும், அதே போல் மற்றொருவரின் தலையில் அடித்து கொன்று விட்டு நகைகளை பறித்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment