சென்னையில் மட்டும்: இரண்டு இடத்தில் விபத்து; இரண்டு பேர் உயிரிழப்பு!

நாம் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். நவீன காலத்தின் எதிரொலியாக தினந்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாம் பறக்கும் அளவிற்கு வாகன உற்பத்திகள் அதிகரித்துள்ளன.

accide

இவ்வாறு புது புது வாகனங்கள் உற்பத்திகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் தினம்தோறும் வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தினந்தோறும் வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டே வருகிறது.

அதன்படி சென்னையில் சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த சாலை விபத்து சென்னையில் நடந்த இரண்டு வேறு சாலைகளில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 உயிரிழப்பு

அதன்படி துரைப்பாக்கத்தில் மாநகரப் பேருந்து மோதியதில் பொன்னம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்துள்ளார் இவருக்கு 75 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைப் போன்று மற்றொரு இடத்தில் நிகழ்ந்துள்ளது. இவை சென்னை கோயம்பேட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலை நடந்து வந்த கூலி தொழிலாளி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முருகேசனுக்கு 46 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment