“2 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள்” பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன!

0b33f3345e2251fa2f8cb2fc50c46feb

தற்போது நம் தமிழகத்தில் சில தினங்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது. காரணம் என்னவெனில் நம் தமிழகத்தில்  கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் மருந்து செலுத்தும் பணியும் சில நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளன.  தற்போது மத்திய அரசின் தடுப்பூசி தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தடுப்பூசிகள் வரப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி மத்திய அரசின் தடுப்பூசி தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்டு  தடுப்பூசிகள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.c35c3f8af297f80c932b238b22067d11

மேலும் மக்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த கோவிஷீல்டு   தடுப்பூசி அதிகம் விரும்புவதாகவும் காணப்படுகிறது.  அது தற்போது தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டு லட்சம் தடுப்பூசிகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கோவிஷீல்டு  39 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

கோவை ஈரோடு நீலகிரி திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 25,000 கோவிஷீல்டு   தடுப்பூசிகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .அதை தொடர்ந்து சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 23 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தென் தமிழகத்தில் உள்ள மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 26,500 தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசால் கொடுக்கப்பட்ட இந்த இரண்டு லட்சம் தடுப்பூசிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப் பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment