2 நாட்கள் ஹை அலர்ட்.! உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!!

கடந்த சில தினங்களுக்கு முன் வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே போல் காற்றழுத்த தாழ்வு என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பிருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் – இபிஎஸ்!

இதனிடையே வடக்கு அந்தமான் பகுதியில் உள்ள கடல்மட்டத்தில் 72 கி.மீ வேகத்தில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும் என கூறியுள்ளது.

இதன் காரணமாக 20.21-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment