Connect with us

வனிதாவின் இடத்தை நிரப்ப என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்!!!

Entertainment

வனிதாவின் இடத்தை நிரப்ப என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்!!!

வனிதா பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்வரை பிரச்சினைகள் ஓயாமல் இருந்து கொண்டு இருப்பதோடு கேமிராவிற்கு நன்கு தீனி போடும்விதமாக பிரச்சினைகள் சுவாரஸ்யமாக இருக்கும். அவர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் போட்டியாளர்களிடையே சண்டையை ஏற்படுத்த பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது தயாரிப்புக் குழு. 

என்ன உக்திகள் கையாண்டாலும் சரி, சண்டையிடும்படியான டாஸ்க் கொடுக்கப்பட்டாலும் சரி வனிதா இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

77fae5197960e9146164fc053cf222cf-2

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர்.

வனிதா இருந்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களிடம் வரவேற்பை அள்ளியது. அவரை வெளியேற்ற வேண்டும் என்று முடிவெடுத்ததும் பார்வையாளர்கள் தான், அவர் இல்லாமல் நிகழ்ச்சி சலிப்பாக போவதாக குறைப்பட்டுக் கொள்வதும் பார்வையாளர்கள் தான். 

என்ன இருந்தாலும் மீண்டும் வனிதாவை நிகழ்ச்சிக்குள் கொண்டுவர முடியாது. அதற்கு பதிலாக, வரும் வாரங்களில் 2 புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் களமிறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களால் இழந்த டி.ஆர்.பியை இவர்களால் சரிகட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது தயாரிப்புக் குழு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top