Connect with us

195 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவரா?  ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Untitled 93

வேலைவாய்ப்பு

195 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவரா?  ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

195 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவரா?  ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள CLERK GRADE-III காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள CLERK GRADE-III காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
CLERK GRADE-III – 195 காலியிடங்கள்

வயது வரம்பு :
CLERK GRADE-III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:
CLERK GRADE-III – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.

பணி அனுபவம்:
CLERK GRADE-III – பணி அனுபவம் 3 ஆண்டுகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு

கணினித் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு 25.02.2022 தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

bhartiecl@gmail.com

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in வேலைவாய்ப்பு

To Top