Entertainment
கவர்ச்சியால் பிரபலமாகி வரும் யாஷிகா ஆனந்த்

சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த வைபவியை விட அந்த படத்தில் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்த 19 வயதே ஆன யாஷிகா இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறார்.
அவரது பேட்டியில் உள்ள போல்டான கருத்துக்கள், பேட்டியின்போது அவர் அணிந்திருக்கும் கவர்ச்சியானா உடைகளால் அவர் இளைஞர்களிடையே டிரெண்டில் உள்ளார்.

மேலும் யாஷிகா தற்போது இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
