Connect with us

9.5 கோடி உழவர்களுக்கு 19 ஆயிரத்து 509 கோடி நிதி உதவி!!

News

9.5 கோடி உழவர்களுக்கு 19 ஆயிரத்து 509 கோடி நிதி உதவி!!

45bd205634ca4e0aa2e13f1674eb211c

தற்போது நம் இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த இந்தியாவின் பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி மேலும் அவர் அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருவார். மேலும் நம் தமிழகத்திலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு பாஜக உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்க பட்டதாக காணப்படுகின்றனர். இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மக்களுக்கு பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகப்படுத்துவார்.c63a3d36cb20b894f3f7d28c81709530-2

அதன் வரிசையில் தற்போது 9.5 கோடி உழவர்களுக்கு 19509 கோடி ரூபாய் நிதி உதவி என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளதாக தகவல். அந்த பிரதமர் நிதி உதவி திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணை நிதியை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உதவி நிதியை வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் உள்ள 9.5 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் தலா 2000 வீதம் தகுதியில் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் 6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இவை 9.5 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க ஒன்றிய அரசு 19 ஆயிரத்து 509 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அரசு கூறியுள்ளது. மேலும் நிதி உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 1.57 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தகவல் அளித்துள்ளது. பிரதமர் அறிவித்துள்ள உதவித்தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top