Connect with us

அட்ராசக்க..!!! 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!!

NPIC 202131121614

செய்திகள்

அட்ராசக்க..!!! 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்!!

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் படி, 18 வயது பூர்த்தி செய்தவர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற முடியும் என கூறப்பட்டு வந்தது.

இதன்மூலம் தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. தற்போது 17-வயதில் இனி வரும் காலங்களில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அதே போல் இறுதி வாக்காளர் பட்டியல் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல் 3 மாதங்களுக்கு வாக்களார் பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே இது தொடர்பாக மாநில, மாவட்ட தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மேலும், இத்தகைய அறிவிப்பினால்  வாக்காளர் எண்ணிக்கையானது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top