17-வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞர் கைது!!

நம் தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அந்த வகையில் குமரி அடுத்த ராமன்புதூர் பகுதியில் வசித்து வரும் 17 சிறுமி கல்லூரி படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விடுமுறை நாட்களில் ஸ்பெஷல் கிளாஸ்!!! மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமியை தன்னுடைய நண்பன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவி தனக்கு நடந்த கொடூரத்தை பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

போரினால் நேர்ந்த விபரீதம்… காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

இதனிடையே புகாரின் பேரில் மாணவியை கைது செய்த போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment