17 வயது சிறுமிக்கு குவா குவா… போக்சோவில் காதலன் கைது..!!!

சென்னை ராமாபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி துணிக்கடையில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 28 வயதான ஆம்புரோஸ் என்பவருடன் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் காதல் ஜோடிகள் இருவரும் தனிமையில் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமி கர்ப்பமானதை வீட்டிற்கு தெரியாமல் மறைத்துள்ளார்.

உயிர் நண்பனுக்கு நேர்ந்த சோகம்!! வெளிவந்த திடுக்கிடும் பின்னணி.!!!

பின்னர் நாளடைவில் வயிறு பெரியதாகவே தனக்கு தொப்பை போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 25-ம் தேதி சிறுமிக்கு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அம்புரோஸ் என்பவரை காதலித்தாகவும், இவரால் கர்ப்பமானதாக கூறியுள்ளார்.

“நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அதே சமயம் கடந்த மாதம் 30ஆம் தேதி சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்ததாக தெரிகிறது. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், காதலன் அம்ரோஸ்சை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.