குளிர்பானத்தில் மது! 16-வது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது!

திருச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

அந்த வகையில் கடந்த வாரம் முசிறியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, ரங்கநாதன் உட்பட 4 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது குறித்த வீடியோ வாட்ஸ்ஆப்பில் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கரூரில் சோகம்!! விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி..!!

அதன் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment