பனியால் சூழ்ந்து காணாமல் போன புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்! ஷாக்கிங் வீடியோ!

கிரிக்கெட்டின் மைதானத்தின் தாயகம் என அழைக்கப்படும் மைதானம் லண்டன் லார்ட்ஸ் மைதானம். கோட்டை போல கம்பீரமாக நிற்கும் பெவிலியன் பாரம்பரிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் பார்வையாளர்கள் அரங்கம் என லார்ட்ஸ் மைதானம் முதல் பார்வையிலேயே பல ரசிகர்களை கவர்ந்திழுக்கும். ரிகேடியன் விதிமுறைகளை உருவாக்கி நிர்வகித்துவரும் ரிகேடியன் கிரிக்கெட் கிளப் இந்த மைதானத்தை பராமரித்து வருகிறது.

lords cricket ground 1

மைதானத்தில் வெற்றிவாகை சூடுவது என்பது பலருக்கு கனவாக இருக்கும் வேளையில் மைதானத்தில் பல சுவாரசியமான சிறப்பம்சங்களும் பொதிந்துள்ளன. மைதானத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் அனைத்தும் உடைமாற்றும் அறையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் புகழ்பெற்ற விளையாட்டு அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளது. காணக் கிடைக்காத பல அரிய புகைப்படங்கள் பல விளையாட்டு உபகரணங்கள் என வரலாற்றை வருபவர்கள் அனைவருக்கும் அளித்து வருகிறது.

இந்த அருங்காட்சியத்தில் கிரிக்கெட் தவிர மற்ற போட்டிகளும் இங்கு நடந்துள்ளன. 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்ற போது லாட்ஜில் வில்வித்தை போட்டி நடத்தப்பட்டது. உலகப்போர் நடைபெற்ற காலத்தில் இங்கு நிதி திரட்டும் பொருட்டு பேஸ்பால் விளையாட்டு போட்டிகளும் அரங்கேறியுள்ளன. மைதானத்தில் உள்ள பழமையான மணி ஒன்று ரசிகர்களை கவரும் இந்த மணி அடிக்கப்பட்டு போட்டிகள் தொடங்குகின்றன. விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்கள் பலருக்கு மணி அடிக்கும் கவுரவம் வழங்கப்படுகிறது.

lords cricket ground 2

நவீன உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும் சுமந்து நிற்கும் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட்டின் அடையாளம் என்றால் அது மிகையல்ல. இப்படி பல சுவாரசியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ள லார்ட்ஸ் தற்போது பார்பதற்க்கே வேற மாதிரி உள்ளது. இங்கிலாந்தில் அதிகமாக பனி பொழிந்து வருகிறது. இதன் காரணமாக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் காணாமல் போனது. அதாவது, முழுவதும் பனியால் சூழப்பட்டு இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் பனிக்கு நடுவே மறைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.