16 வயது சிறுமி கர்ப்பம்! 4 பேர் போக்சோவில் கைது!

சென்னை ஆவடி அடுத்த திருமுல்லையாறு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு 14,16-வயதில் இரண்டு மகள்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் என்பவருக்கு ஏற்கனவே 2 திருமணமாகி இருவரும் பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்த சூழலில் வெங்கடேசனின் அக்கா தனது தம்பிக்கு திருமணம் செய்து வைக்க 16-வயது சிறுமியை பெண் கேட்டதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை! இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்?

இதற்கு சிறுமியின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வெங்கடேசன் சிறுமியை திருமணம் செய்துகொள்ளவதாக கூறி பாலியியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டு தாயிடன் கூறியுள்ளார். பின்னர் அருகில் இருக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தியதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

கோவை சம்பவம் எதிரொலி: 4 வீடுகளில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!!

இது குறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment