Connect with us

16 வயதினிலே ரீமேக்கில் நடிக்க ஆசை- விக்ரம்

Entertainment

16 வயதினிலே ரீமேக்கில் நடிக்க ஆசை- விக்ரம்

கடாரம் கொண்டான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் பேசிய படத்தயாரிப்பாளர் கமல்ஹாசன், சீயான் விக்ரம் என்ற பெயர் இனிமேல் கேகே விக்ரம் என மாறும் என பேசினார்.

1bfe82d2fed386853fc27da5df819fbb

அடுத்ததாக பேசிய விக்ரம், கமல் நடித்த 16 வயதினிலே படத்தை பாராட்டி பேசினார். தனக்கு 16 வயதினிலே படத்தின் ரீமேக் எடுத்தால் நடிக்க ஆசை என்றும் ஆனால் கமல் நடித்த அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வராது எனவும் தெரிவித்தார்.

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், பட இயக்குனர் ராஜேஸ் எம் செல்வா, விக்ரம், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top