News
“16 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி” அமைச்சர் பெரியசாமி!!
தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளார் திமுக கட்சியின் தலைவரான முகஸ்டாலின். மேலும் இவர் தேர்தலில் புதிய வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்றைய தினம் தமிழகத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் ஆளுநர் பல்வேறு பிரகடனங்களை அறிவித்தார் மிகவும் அதிகமாக பேசப்பட்டது.
மேலும் அவற்றில் சில குறிப்புகளை முக்கியமாக வெளியிட்டார். இதனை எதிர் கட்சி மற்றும் இதர கட்சிகள் கூட்டணிகளும் விமர்சித்து வருகின்றன. மேலும் இன்று காலை பாஜக மாநில தலைவர் முருகன் ஆளுநரின் ஊரைப்பற்றி விமர்சித்திருந்த நிலையில் நேற்றைய தினம் கூறப்பட்டிருந்தது. நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டப்படும் என்றும் சொல்லி இருக்கபட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தில் சட்டப்பேரவை இன்றைய தினம் நடந்துள்ளது.
இதில் பல எம்எல்ஏ மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகின்றனர். அவற்றில் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் சில முக்கியமான அறிவிப்புகளை உரையாக கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் 16 லட்சம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். மேலும் 12 லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி காண ரசீது வழங்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் கடன் பெறலாம் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். மேலும் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி விவசாய கடன் தொடர்பாக இத்தகைய தகவல்களை சட்டப்பேரவையில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
