Connect with us

டிகிரி படித்தவருக்கு வங்கியில் 15,000 சம்பளத்தில் வேலை!

Career

டிகிரி படித்தவருக்கு வங்கியில் 15,000 சம்பளத்தில் வேலை!

97314c34783c11d9e4934f099e138059

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள BUSINESS CORRESPONDENT SUPERVISOR காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
BUSINESS CORRESPONDENT SUPERVISOR– 100 காலியிடம்

வயது வரம்பு :
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான வயது

குறைந்தபட்சம்- 21
அதிகபட்சம்- 28

சம்பள விவரம்: 
சம்பளம் – 
அதிகபட்சம்-  ரூ.15,000/-

கல்வித்தகுதி: :
BUSINESS CORRESPONDENT SUPERVISOR – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கான கல்வித் தகுதியானது Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்: 
BUSINESS CORRESPONDENT SUPERVISOR –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.

தேர்வுமுறை :
நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
கீழ்க்கண்ட முகவரியில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 
27.09.2021 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கீழ்க்கண்ட விண்ணப்ப படிவத்தில் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கவும்.
https://www.bankofbaroda.in/business-correspondent-bc-supervisors-on-contract-basis.htm
 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top