Connect with us

ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 எலும்புக்கூடுகள்: 160 ஆண்டுகளுக்கு முன்பே தொற்று நோயா?

News

ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 எலும்புக்கூடுகள்: 160 ஆண்டுகளுக்கு முன்பே தொற்று நோயா?

0ab1cb9f4b7f8c92506ae0a60356a5ae-1

ஜப்பானில் ஒரே இடத்தில் 1500 மனித உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுமார் 160 ஆண்டுகள் ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனித உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த சமயத்தில் தற்போது கொரோனா போல் ஏதோ ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் அதில் ஒட்டுமொத்தமாக மனிதர்கள் மாண்டு இருக்கலாம் என்றும் ச்வர்களது உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

ஜப்பான் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஒரே இடத்தில் 1500 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி ஜப்பானை மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் 350 சின்ன சின்ன சமாதிகளில் இந்த 1500 உடல்கள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜப்பானின் தொல்பொருள் ஆய்வாளர்கள் மேலும் சோதனை செய்து வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top