மாணவி மரணம்: சதீஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை, ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில்
கொளையாளி சதீஷை போலீசார் 7 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அதன் படி, இன்று அதிகாலை சதீஷ் செல்போன் சிக்னல் வைத்து கைது செய்தனர். பின்னர் விசாரணை நடத்தியத்தில், தன்னை காதலிக்கும் படி வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போது ஆத்திரத்தில் தள்ளிவிட்டதாக கூறியுள்ளார்.

புடவையில் வந்து சக போட்டியாளர் மனதையும் கொள்ளை அடிக்கும் ரச்சிதா!

அதோடு நானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்தாக கூறியுள்ளார். பின்னர் கைதான சதீஷை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் ஆஜர்படுத்தினர்.

அப்போது பேசிய நீதிபதி சதீஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, அதாவது வரும் 28ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அடி தூள்!! இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை… எப்போது தெரியுமா?

மேலும், மாணவியின் மரணத்தை தொடர்ந்து, தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment