Connect with us

ஒரே நாளில் 148 பேர் பலி! ஒரே நாளில் 19 ஆயிரத்து 957 பேர் குணம்!

News

ஒரே நாளில் 148 பேர் பலி! ஒரே நாளில் 19 ஆயிரத்து 957 பேர் குணம்!

02d791227ae9d7f06852e4d177f10723

கொரோனா முதலில் சீன நாட்டில் உருவானது.சீன நாட்டில் இருந்து கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவியது. கொரோனா இந்தியாவிலும் பரவியது. எனவே இந்திய அரசு கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில்  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

3ef545ee4e059aa6ab5e3ce6e85f5fe0

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும்  நாக்பூர் பகுதியில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு என்ற திட்டத்தையும் அமல்படுத்த உள்ளது.

 இதன் மத்தியில் கொரோனா தொற்றானது நேற்று ஒரே நாளில் 148 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் 19 ஆயிரத்து 957 தொற்றில் இருந்து மீண்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top