Connect with us

தமிழ்நாட்டில் தொடங்கியது 144 தடை உத்தரவு: என்னென்ன கிடைக்கும்?

News

தமிழ்நாட்டில் தொடங்கியது 144 தடை உத்தரவு: என்னென்ன கிடைக்கும்?


c27b68f762ced172f6a1eea4198a0dba-1

தமிழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு தொடங்கியது. இந்த தடை உத்தரவு ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தடை உத்தரவு அமலில் இருப்பதை அடுத்து என்னென்ன கிடைக்கும் என்னென்ன கிடைக்காது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

144 தடை உத்தரவு காலத்தில் 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை.

பால், காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி கிடைக்கும். உணவகங்களில் பார்சல்கள் கிடைக்கும். பெட்ரோல் பங்குகள், எல்பிஜி கேஸ் நிரப்பும் நிலையங்கள் இயங்கும்

அம்மா உணவகங்கள் எப்போதும்போல் செயல்படும். ஒ

நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியங்கள், மெட்ரோ குடிநீர், குடிநீர் விநியோகத் துறைகள் செயல்படும்.

கிராமப் பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து ஒன்றியங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிக வரி மற்றும் பதிவு அலுவலகங்கள் எனவும் ரேஷன் கடைகள் செயல்படும்

ஏடிஎம்களும் செயல்படும். மருத்துவமனைகளிலிருந்து வீடுகளுக்கு செல்வதற்கு மட்டும் வாடகை கார்களை பயன்படுத்தலாம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top