திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேர் காயம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தை திருநாளை ஒட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு திருவிழா நடை பெற்று வருகிறது, ஜல்லிக்கட்டு தழிழர்களின் பாரம்பரிய விளையாட்டில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லம நாயக்கன் பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல், மதுரை, பாலமேடு, அலங்காநல்லூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500 காளைகள் 250 மாடுபிடி வீரர்களால் களம் இறக்கப்பட்டு காளைகளை அடக்குகின்றன.

பிப்ரவரி 21 வரை தமிழகத்தில் வறண்ட வானிலை!

திண்டுக்கல் பழைய புனித அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.