செய்திகள்
ஒரே நாளில் ரூபாய் 134 கோடிக்கு பத்திரப்பதிவு…!
தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் ஸ்டாலின் மேலும் அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வைக்கிறார். இந்தநிலையில் அவர் மக்களுக்கு நல்லது பண்ணும் நோக்கத்துடன் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பாலும் மக்களிடையே நல்லதொரு மதிப்பைப் பெற்று வருகின்றனர் மேலும் அவர்களின் சுப்பிரமணியன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகின்றனர்.
அவர்களுடன் சேர்த்து தற்போது நம் தமிழகத்தில் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறார் அமைச்சர் மூர்த்தி மேலும் அவர் தற்போது தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புள்ளி விவரங்களை தெளிவாகக் கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் ரூபாய் 134 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் இவை கடந்த வாரத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 134 கோடி ரூபாய் மதிப்பிற்கு பத்திரப்பதிவு நடைபெற்றதாக கூறியுள்ளார்.
மேலும் தவறுதலாக பத்திரம் எழுதினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் பதிவு செய்ய பத்திரம் எழுதிக் கொடுப்பவர்கள் தவறுதலாக எழுதிக் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மேலும் தவறுதலாக பத்திரம் எழுதிக் கொடுத்தால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்தகாலங்களில் முறைகேடாக நடந்து பதிவுகளை கண்டறிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
