எலியால் 130 சவரன் திருட்டு?

சென்னை எம்ஜிஆர் நகர் வசித்து வரும் சரவணன் என்பவர் காவல்துறைக்கு வீட்டில் உள்ள பீரோவில் இருந்த சுமார் 130 சவரன் நகை கொள்ளை போனதாக புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் எலி தொல்லை காரணமாக நகை காணாமல் போனதை, கொள்ளையர்கள் என ஐடி தம்பதியினர் தவறாக நினைத்து புகார் அளித்ததும் தெரியவந்துள்ளது.

முதலில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசார் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து கொண்டிருந்த போது, கொள்ளையடிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட 130 சவரன் நகைகளும் பீரோவில் இடுக்கில் இருந்தது தெரியவந்தது.

காதலர் தினத்தில் எந்த நிறம் ஆடை அணியலாம்? அதற்க்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

நகை திரும்ப கிடைத்ததில் ஐடி தம்பதியினர் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், ஐடி தம்பதி மீது சந்தேகமடைந்த போலீசார், இருவரிடமும் கடுமையான விசாரணை நடத்தினர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.