ஒரு காலத்தில் தெலுங்கு திரையுலகை தனது அதிரடியால் கதிகலங்க வைத்தவர் விஜயசாந்தி. வைஜெயந்தி ஐபிஎஸ், உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அதிரடியாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தில் அதிரடியான வேடத்தில் திமிர் பிடித்த கம்பெனி முதலாளி வேடத்தில் நடித்திருந்தார்.
தமிழில் இவர் நடித்து நீண்ட நாட்களாகி விட்டது தெலுங்கிலும் இவர் நடிக்கவில்லை தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் விஜயசாந்தி.
இவர் மகேஷ்பாபு நடிக்கும் சரிலெரு நீக்கெவரு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
இதன் மூலம் 13 வருடத்துக்கு பிறகு தமிழில் நடிக்க இருக்கிறாராம் விஜயசாந்தி.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.