ஒரே கப்பலில் 120 காற்றாலை! – வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை..!!

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு ஒரே நேரத்தில் 120 காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பது புதிய சாதனையாக கருதப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு காற்றாலை அனுப்பி வைப்பதற்காக சீனாவில் உள்ள சாங்ஷு துறைமுகத்தில் இருந்து, கப்பல் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

போக்குவரத்து விதி மீறல்: சென்னையில் ரூ.42 லட்சம் அபராதம்!!

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்கு இறக்கும் வசதி இருப்பதால், 76 மீட்டர் நீளமுள்ள 120 காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்பட்டது.

இதனிடையே அதிக நீளம், எடைக்கொண்ட காற்றாலை இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக, ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு துறைமுக ஆணையத் தலிஅவர் தா.கீ. ராமச்சந்திரன் பாராட்டியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment