Connect with us

120 கோடி பணம் பறிமுதல்: பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்

News

120 கோடி பணம் பறிமுதல்: பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்

70008416cbb15e736546432e35877561

இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பை நடத்திவரும் பால்தினகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இயேசு அழைக்கிறார் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை முடிவுக்கு வந்ததாகவும் இதுவரை 5 கிலோ தங்கம் மற்றும் கணக்கில் வராத 120 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

bf7789543b66a18b145c240f5e4d4d4e-1

இதனை அடுத்து பால் தினகரன் விசாரணைக்கு ஆஜராக அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்மனை ஏற்று அவர் வருமானவரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராராவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

அதே நேரத்தில் பால் தினகரன் தற்போது இந்தியாவில் இல்லை என்றும் வெளிநாட்டில் அவர் இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் வெளிவந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top