ஆசிட் கலந்த குளிர்பானம்… 12 வயது சிறுவன் பலி..!!

கன்னியாகுமரி மாவட்டம் அதன் கோடு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கடந்த 24-ம் தேதி சம மாணவர் ஒருவர் குளிர்பானம் கொடுத்தாக கூறப்படுகிறது.

அதில் ஆசிட் கலந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த மாணவனுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.. அப்போது 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடி இருந்தாக கூறப்படுகிறது.

மீண்டும் பயங்கரம்.. சிதறிய மனித எலும்புகள்.. குமரியில் பரபரப்பு..!!

அதேசமயம் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இருப்பினும், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

அதன் படி, குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறையினர் இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் மாணவன் திடீரென சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார வசதி! தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

மேலும், மாணவனின் மரணத்தை கண்டித்து, உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment