12 வயது சிறுவன் மரணமா? அதுவும் மாரடைப்பா….. அதிர்ச்சி தகவல்!

பொதுவாக மாரடைப்பு என்பது அதிக கொழுப்பு உணவு எடுத்து கொள்ளுதல் ,மது அருந்துதல் முறையற்ற வாழ்க்கை முறை , பாஸ்ட் புட் உணவு முறை என பல காரணங்களினால் வருகிறது. ஆனால் தற்போழுது இதற்க்கு எந்த வரையறையும் இல்லை.

அதற்கு சான்றாக ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மடிகேரி மாவட்டத்தில் 6 வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் மாரடைப்பால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் வசித்து வருபவர் மஞ்சாச்சாரி ,இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் மகன் தான் 12 வயது கீர்த்தன்.இவர் 6ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

வலி வந்து இரவு நேரம் 2முறை குத்தியுள்ளார், உடனே பெறோர்கள் அருகில் உள்ள மருத்டுவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்,ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சபாஷ் ஸ்டாலின்; வரலாற்றிலேயே யாரும் இப்படி செஞ்சது இல்ல – கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்!

மாலை சக நண்பர்களுடன் விளையாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளார், அதன் பின் வீடு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்து அவன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.