பீகாரில் பயங்கரம்: 12 -வயது சிறுவன் அடித்து கொலை!!

பீகாரில் 12 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை பொறுத்தவரையில் கொலை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் மாண்ட என்ற சிறுவன் தனது தங்கையைப் பள்ளிக்கு அழைத்துள்ளான்.

தீபாவளி கொண்டாட்டம்!! தங்கம் விலை அதிரடி குறைவு.. எவ்வளவு தெரியுமா?

அப்போது மாணவிக்கு தேர்வு நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவிக்கு பிட் பேப்பர் கொடுக்கும் முயற்சியில் வகுப்பறைக்குள் சிறுவன் வீசியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி தனது சகோதரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். பின்னர் படுகாயங்களுடன் ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மீனவர் மீது கதுப்பாக்கிச்சூடு… இந்திய கடற்படை விளக்கம்!!!

இதில் கழித்து துண்டிக்கப்பட்டு கை, கால்கள் ஆங்காங்கே ரயில் தண்டவாளத்தில் கிடந்துள்ளதை போலீசார் கண்டுப்பிடித்தனர். இதனையடுத்து சிறுமியின் சகோதரர்கள் வயது குறைவானவர்கள் என்பதால் அவர்களை சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment