Connect with us

12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல்..!

electric post

செய்திகள்

12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல்..!

12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல்..!

நாடு முழுவதும் 100 -க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுவதால் மகாராஷ்டிகா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த மின்தேவையில் 23% அனல்மின் நிலையங்கள் பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் தற்போது ஏற்படும் நிலக்கரி தட்டிப்பாடு மற்றும் மின்சார உற்பத்தி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 178 அனல்மின் நிலையங்களில் சுமார் 100 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிக மோசமான நிலையில் உள்ளது.

குறிப்பாக  ஒட்டுமொத்தமாக 6.7 டன் கையிருப்பு அவசியம் என்ற நிலையில் தற்போது 2.3 கோடி டன் நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது. மின்சார உற்பத்தியில் அனல்மின் நிலையங்களை அதிகம் சார்ந்துள்ள இந்தியாவில் நிலக்கரி தட்டிப்பாடு மற்றும் மின்சார உற்பத்தி ஆண்டுதோறும் வாடிக்கையாக ஒன்றாகவே மாறிவருகிறது.

சதீஸ்கர் மாவட்டத்தில் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி வழங்குவதை மத்திய அரசு  நிறுத்திவிட்டதாக அம்மாநில முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். இதே நிலை நீட்டித்தால் மகாராஷ்டிகா, குஜராத், உத்திர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் வரும் நாட்களில் மின்சாரத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top