சூர்யாவின் மனைவி ஜோதிகா இன்று இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில் ஒரே நாளில் அவருக்கு 1.2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளதை அடுத்து சூர்யா அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
நடிகை ஜோதிகா இன்று முதல் இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி உள்ளார். அதில் அவர் பதிவு செய்த முதல் பதிவு அட்டகாசமாக இருப்பதை அடுத்து அந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஜோதிகா இன்று இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய நிலையில் ஒரே நாளில் அவருக்கு 1.2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எனது மனைவி மிகவும் வலிமையானவர் என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் ஜோதிகாவுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்
முதன்முறையாக கணக்கை தொடங்கி உள்ள இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கிய ஜோதிகா முழுக்க முழுக்க பாசிட்டிவ் எண்ணத்துடன் இந்த கணக்கை தான் வழி நடத்த போவதாக தெரிவித்துள்ளார்