Connect with us

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்

News

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்

ca8102ef625b062165b07ab253a16f5a

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்து தேர்வு தாள்கள் திருத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அதாவது ஜூலை 13-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறித்து பார்த்தோம்.

இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை எழுதிய ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

cbse.nic.in
www.results.nic.in
www.cbseresults.nic.in

மேலும் DigiResults என்ற செயலி மூலமும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top