Connect with us

10 முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால்டிக்கெட்-நாளை வெளியீடு..! மதியத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம்;

hall tickey

செய்திகள்

10 முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால்டிக்கெட்-நாளை வெளியீடு..! மதியத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம்;

10 முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால்டிக்கெட்-நாளை வெளியீடு..! மதியத்திலிருந்து டவுன்லோட் செய்யலாம்;

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்து விடும். ஆனால் தற்போது இன்னும் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறவில்லை.

இந்த நிலையில் மே இரண்டாம் தேதி முதல் நம் தமிழகத்தில் 10 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த மாத இறுதியில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளையதினம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத நாளையதினம் வெளியிடப்பட உள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை மதியம் 2 மணி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top