10-ம் வகுப்பு மாணவிக்கு குவா குவா… அண்ணனுக்கு போலீசார் வலைவீச்சு..!!!

சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் ஐயப்பன். இவருக்கு மகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத காத்திருந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐயப்பன் சென்னை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 10 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு!!

இதன் காரணமாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கும் மருத்துவர்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட நிலையில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சித்தி மகனாகிய 19 வயது முகேஷ் என்பவர் தங்கை என்றும் பாராமல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கல்வி நிலையங்களில் ஹிஜாப்… உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு..!!!

அதே சமயம் குற்றவாளியான முகேஷ் தலைமறைவான நிலையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ந்த சம்பவம் வடசென்னை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.