பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000? – வெளியான நியூ அப்டேட்!!

நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்க பணிகள் நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு இல்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

திருவள்ளூரில் பரபரப்பு! பேருந்து-லாரி மோதி விபத்து… 3 பேர் பலி!!

இந்நிலையில் கடந்த ஆண்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக 21 மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பொருட்கள் தரமில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக 21 மளிகைப்பொருட்களுக்கு பதிலாக ரொக்கமாக பணம் வழங்கலாமா? என்ற ஆலோசனையை கூட்டுறவுத்துறை நடத்தி வருகிறது. இதனால் பொங்கல் பரிசுடம் பச்சரிசியுடன் சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவைகள் வழங்கலாமா? என பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேலும், கூட்டுறவுத்துறையின் இத்தகைய முடிவு தமிழக அரவு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.