#Breaking காஞ்சிபுரத்தில் 100 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் கொள்ளை; போலீஸ் விசாரணை

காஞ்சிபுரத்தில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள், 5 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கண்ணப்பன் தெருவில் சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் 5 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சத்தியமூர்த்தி குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்த மர்ம நபர்கள் கைவரிசை. காட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த விஷ்ணு காஞ்சி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.