100 நாட்களைத் தாண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி: ஹாட்ஸ்டாரின் அறிவிப்பு

ff7729fc53c69baf7d93aeabe8730644

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது 

திரையரங்குகள் திறக்காமல் இருப்பது, ஓடிடியில் ரிலீஸாகும் திரைப் படங்கள் மொக்கையாக இருப்பதாலும், தற்போது பொது மக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு ஐபிஎல் மட்டுமே உள்ளது

இந்த நிலையில் நாளை முதல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர் 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறும் என்றும் ஹாட்ஸ்டார் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டுவிட்டை அடுத்த பிக் பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த டுவிட் ராசி பலன் போன்று அமைக்கப்பட்டுள்ளது என்று ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் மற்றும் 3 வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment